மேயருக்கு கொடுத்த அரசு வாகனத்தில் குடும்பத்தினரோடு ஷாப்பிங் - வெளியான பரபரப்பு காட்சி | Avadi
- திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயகுமார்.
- அவரது குடும்பத்தினர் திருவள்ளூரில் உள்ள தனியார் துணிக்கடையில் மேயருக்கென்று வழங்கப்பட்ட அரசு வாகனத்தை எடுத்து வந்து சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கியது தெரியவந்தது.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அரசு வாகனங்களை அவரது குடும்பத்தினர் சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டு வலம் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.