அனல் தெறிக்கும் 'எம்புரான்' டிரெய்லர் - ரசிகர்கள் உற்சாகம்

x

மோகன் லால் நடிச்ச லூசிபர் படத்தின் 2ம் பாகமாக உருவாகியிருக்குற படம் தான்

எம்புரான். மலையாள திரையுலகில ஒரு மைல் கல்லாக லூசிபர் திரைப்படம் பார்க்கப்பட்டுச்சு, 200 கோடியைத் தாண்டி வசூலை வாரி குவிச்ச நிலையில லூசிபர் படத்தின் 2ம் பாகமாக இருக்கும் எம்புரான் மீது ரசிகர்கள் மத்தியில எதிர்பார்ப்பு அதிகரிச்சிருந்துச்சி... வரும் மார்ச் 27ம் தேதி எம்புரான் படம் ரீலிசாக இருக்கு , இப்போ இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கு... அரசியல், ஆக்‌ஷன்னு அனல் தெறிக்கும் எம்புரான் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கு.


Next Story

மேலும் செய்திகள்