ஆக்‌ஷனில் அதிரடி காட்டிய அருள்நிதி.. வைரலாகும் 'கழுவேத்தி மூர்க்கன்' டீசர்

Update: 2023-04-23 14:12 GMT

'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. 'ராட்சசி' படம் மூலம் பிரபலமான கவுதமராஜ் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்