"நாளைய தமிழ்நாட்டை காக்கும் லட்சியவாதிகளே" "கலை தொண்டையும் சேர்த்து செய்ய வேண்டும்" மாணவர்களுக்கு முதல்வர் கூறிய அட்வைஸ் | CM | Stalin
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறும் கலைத்திருவிழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார்.