#BREAKING || "முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுகிறதா..? - நீதிபதிகள் சரமாரி கேள்வி

Update: 2023-03-15 11:23 GMT

தனியார் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுகிறது - நீதிபதிகள் வேதனை. சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டம் என்று வங்கி விதிகளில் உள்ளதா?- நீதிபதிகள் .

Tags:    

மேலும் செய்திகள்