சோசியல் மீடியாவில் அட்டகாசம் செய்யும் சிறுவர்களுக்கு ஆளுநர் வைத்த ஆப்பு - தாய்மார்களே நீங்கள் எதிர்பார்த்தது இது தானே..!

Update: 2023-03-26 08:33 GMT
  • சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் உடா மாகாணத்தில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இந்த மசோதாவுக்கு அம்மாகாண ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார்...
  • இதன்மூலம் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பெற்றோர் அனுமதி இன்றி உபயோகிக்க முடியாது...
  • மேலும், பெற்றோர் அணுகும் வகையில் சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகள் இருக்க வேண்டும்...
  • இந்த மசோதாவுக்கு பெற்றோர்கள் பெரும் ஆதரவளித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்