“ஓபிஎஸ்-ஐ கண்டா வர சொல்லுங்க.. வந்தால் சிறப்பான கவனிப்பு உண்டு“ - தலைமை அலுவலகத்துக்கு அழைக்கும் ஈபிஎஸ் ஆதரவாளர்
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடக்குமா? நடக்காதா?
- பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கை சற்று நேரத்தில் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
- பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இரண்டாவது நாளாக நடைபெறும் நிலையில், உயர்நீதிமன்றத்தில் விசாரணை
- தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்
- பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு
- உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக தலைமை அலுவலகம்