வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள தங்க கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். நாராயிணி அம்மனை தரிசனம் செய்த அவர் தங்கத்தால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினார். தொடர்ந்து பொற்கோயில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார்.