#Justin|| அரசல் புரசல் தகவல் உண்மையானது.. நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வரும் 17 தேதி விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பாக பத்து, பணிரெட்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் கையால் சான்றிதழ், ஊக்கதொகை வழங்குகிறார். சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் மையத்தில் நடிகர் விஜய் வழங்குகிறார்...