- நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால், இன்று அதிகாலை காலமானார்.
- அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- இதேபோல், நடிகர் விஜய், அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.