நடிகர் அஜித் தந்தை சுப்ரமணியன் வயது மூப்பால் காலமான நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்தார். திரைபிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், எல்.முருகன் அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.