வானில் திடீரென தோன்றிய பச்சை ஒளி.... வானிலை ஆய்வு நிறுவனம் சொன்ன அதிர்ச்சி தகவல் - கவலையில் மக்கள்
நார்வேயின் திடீரென தோன்றிய பிரகாசமான விண்கல் ஒன்று வானத்தையே ஒளிரச் செய்தது. இந்த விண்கல் வானத்தை வழக்கத்திற்கு மாறாக தோன்ற செய்ததால் கவலையடைந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விண்கலை வடக்கு டாரிட்ஸ் என குறிப்பிடப்படுவதாக என்று நோர்வே வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.