பிளே ஸ்டோரில் இருந்து 55 செயலிகள் நீக்கம் - அரசு அதிரடி

Update: 2022-10-01 07:38 GMT

புதுச்சேரியில் 55 கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

புதுச்சேரியில் 55 கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்க

மத்திய அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக புகார்

மக்களுக்கு தொல்லை அளித்து வந்ததாக பிளே ஸ்டோரில் இருந்து 55 கடன் செயலிகள் நீக்கம்

கடன் செயலிகள் குறித்து 1930 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்