ஒரே நாளில் 5 புதிய வந்தே பாரத்...GREEN சிக்னல் காட்டிய பிரதமர்

Update: 2023-06-27 10:41 GMT

ஒரே நாளில் 5 புதிய வந்தே பாரத்.

GREEN சிக்னல் காட்டிய பிரதமர்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, போபால்-இந்தூர் இடையிலான வந்தே பாரத் விரைவு ரயிலை தொடங்கி வைத்தார். அங்கிருந்தவாறே, போபால் - ஜபல்பூர், ராஞ்சி - பாட்னா, தார்வாட் - பெங்களூரு, கோவா - மும்பை ஆகிய வழித்தடங்களுக்கு இடையினா வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கோவா, பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்கள் முதன் முறையாக வந்தே பாரத் ரயில் இணைப்பைப் பெற்றுள்ளன. முன்னதாக, வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்ய வந்திருந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி 

Tags:    

மேலும் செய்திகள்