19 நிமிடத்தில் 42 செய்திகள்... மாலை தந்தி செய்திகள்

Update: 2023-05-11 13:16 GMT

மோக்கா புயல் உருவானதையடுத்து நாகை துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை மூலம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்