- கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் நீடிக்கும் இழுபறி
- சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி
- முதல்வரை தேர்வு செய்ய, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் வழங்கி, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
- முதல் முறை எம்எல்ஏக்கள் 31 பேர் டி.கே.சிவகுமார் முதல்வராக வேண்டும் என விருப்பம்
- புதிய எம்.எல்.ஏ.க்களின் முடிவை கேட்டுள்ள கட்சி மேலிடம்