ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்-ஒரே நாளில் 3 பதக்கங்கள் - இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்

Update: 2023-04-10 14:00 GMT
  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்... ஒரே நாளில் 3 பதக்கங்கள் - இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்
  • கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 3 பதக்கங்களை வென்றது.
  • 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ருபின் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இறுதிப் போட்டியில் ஈரான் வீரரிடம் 1க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் ருபின் தோல்வி அடைந்தார்.
  • இதனிடையே 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் நீரஜ்ஜும், 87 கிலோ எடைப்பிரிவில் சுனில் குமாரும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்