திருப்பூர் தனியார் குழந்தை காப்பகத்தில் சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு

Update: 2022-10-06 07:25 GMT

திருப்பூர் திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உணவு அருந்திய 3 குழந்தைகள் உயிரிழப்பு

இன்று காலை உணவருந்திய நிலையில், 14 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

3 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

11 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை


Tags:    

மேலும் செய்திகள்