BREAKING || வேகமெடுக்கும் `ஃபெங்கல்’..தமிழகத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் நிற்கிறது `புயலின் கண்’?
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 590 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது
நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கு திசையில் 400 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 510 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது...