"ஐயப்ப சாமிக்கு சாரி.." எழுந்த சர்ச்சை"..அது என்ன வாணியோ எனக்கு தெரில"..எச்.ராஜா ஆவேச பேட்டி..

Update: 2024-11-27 04:29 GMT

ஐயப்பனை கேலி செய்து பேசும் இசைவாணி, இயக்குநர் ரஞ்சித் போன்றவர்கள் மீது தமிழக காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். கரூரில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைதளங்களில் ஹிந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்க விஷயம் என்று குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்