2022ம் ஆண்டு சிறந்த கால்பந்து வீரர் விருது.. போட்டியில் மெஸ்ஸி,எம்பாப்வே.. | Messi | Mbappe

Update: 2023-01-13 17:01 GMT

கடந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு, உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி பரிந்துரைக்கப்பட்டு உள்ளார். இதேபோல் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே, அர்ஜென்டினா இளம் வீரர் ஜூலியன் அல்வரெஸ் உள்ளிட்டோரும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். சிறந்த கோல்கீப்பர் பிரிவில் அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸும், சிறந்த பயிற்சியாளர் பிரிவில் அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனியும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்