மீண்டும் கண்முன்னே வரும் 2015..? - செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடி உபரி நீர் திறப்பு, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 4,200 கன அடியாக உள்ளது, ஏற்கனவே 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக ஆயிரம் கன அடி நீர் திறப்பு