ஆசையாக குளிக்க சென்றபோது விபரீதம்... நொய்யல் ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்கள்

Update: 2023-04-15 10:20 GMT
  • திருப்பூரில் நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
  • ஊத்துக்குளி காவல் நிலைய போலீசார் விசாரணை.
  • சிக்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு(12) மற்றும் எஸ் எம் நகரை சேர்ந்த இனியன் (10) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி.
  • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
  • ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் இறந்தது - சிட்கோ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்