ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு..சென்னையில் சிக்கிய 18 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2022-11-10 03:24 GMT

ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையில் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் பட்டியலை தயார் செய்கிறது, தமிழக காவல்துறை.

ஐந்து நபர்களின் வீடுகளில் சென்னையில் காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின்படி சென்னை மண்ணடியில் சோதனை.

ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும் 5 பேர் மீது புகார்.

தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடந்து வரும் நிலையில் தமிழக காவல்துறையினரும் அதிரடி.

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு.

Tags:    

மேலும் செய்திகள்