இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-06-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines
- பிரதமர் நியமன ஆணையை மோடியிடம் வழங்கினார் குடியரசுத்தலைவர்...
- வரும் 9ம் தேதி மாலை பிரதமராக பதவியேற்கிறார், நரேந்திர மோடி...
- பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, ஆளில்லா விமானம், பாரா-கிளைடர் போன்றவை பறக்க தடை...
- ஞாயிற்றுக்கிழமை மாலை 7.15 மணிக்கு பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் நடைபெறும்...
- பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவிற்கு நடிகர் ரஜினிக்கு அழைப்பு...