"11 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள்.." - உறுதியாக சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்
அன்பில் மகேஸ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
"ஆண்டுக்கு 11 ஆயிரம் பேர் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது"
"தேர்வு வைத்து, சான்றிதழ் சரிபார்ப்பு முடிவதற்குள்..."
"வழக்கு தொடர்ந்தால் முடிவு வெளியாகாமல் முடங்குகிறது"
"தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்துகிறோம்"