ஒரு போன் காலில் மாறிய மன்மோகன் சிங்கின் தலையெழுத்து.."அந்த ஒரு வார்த்தை போட்ட எண்ட்"
ஒரு போன் காலில் மாறிய மன்மோகன் சிங்கின் தலையெழுத்து.."அந்த ஒரு வார்த்தை போட்ட எண்ட்" - திரைக்கு பின்னால் இருந்த காங்.புள்ளிகள் - புல்லரிக்க வைக்கும் வரலாறு
1991 இந்தியாவின் வெளிநாட்டு டாலர் கையிருப்பு இரண்டு வார இறக்குமதிக்கு தேவையான தொகையை விட குறைவாகவே இருந்தது. கடும் நெருக்கடியில் இருந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மன்மோகன் சிங்கை தேர்வு செய்தார் பிரதமர் நரசிம்ம ராவ்.