இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-09-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2023-09-09 18:03 GMT

ஜி 20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்த இரவு விருந்து...

பல்வேறு நாடுகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் உட்பட 170 பேர் பங்கேற்பு...

ஜி 20 மாநாட்டிற்கான பிரகடனத்தை ஏற்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உள்ளது...

பிரகடனம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு...

இன்றைய யுகம் போருக்கானதாக இருக்கக் கூடாது...

ஜி 20 மாநாட்டில்

பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பிரகடனம்...

Tags:    

மேலும் செய்திகள்