மகளிர் உரிமைத்தொகை குறித்த கேள்வி... தந்தி டிவியில் ஒளிபரப்பான இல்லத்தரசியின் பேட்டியை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

Update: 2023-03-28 02:52 GMT
  • தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியான உடனேயே அதுகுறித்த பொதுமக்களின் கருத்துக்கள் தந்தி டிவியில் ஒளிபரப்பானது.
  • அதில், இல்லத்தரசிகள் பலரும் தகுதியான மகளிருக்கே உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என வலுயுறுத்தி இருந்தனர்.
  • இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த பதிலுரையில்.
  • ஊடகம் ஒன்றில் வெளியான பேட்டியில் ஏழை பெண்களுக்கே மாதம் ஆயிரம் உரிமை தொகை வழங்கப்பட வேண்டும் என இல்லத்தரசிகள் கூறியதை குறிப்பிட்டு பேசினார்.
  • முதலமைச்சர் சுட்டிக்காட்டிய இல்லத்தரசிகளின் கருத்துக்கள் தந்தி டிவியில் ஒளிபரப்பட்டட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்