#BREAKING || ஆஸ்கர் வென்ற The Elephant Whisperers..."ரூ.8 கோடி செலவில்..." - முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு

Update: 2023-03-15 06:23 GMT
  • கோவை மாவட்டம், சாடிவயல் பகுதியில், ரூ.8 கோடி செலவில் புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும்
  • முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
  • ஆஸ்கர் வென்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெல்லி தம்பதிக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • பொம்மன்-பெல்லி தம்பதியை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
  • தெப்பக்காடு மற்றும் ஆனைமலை யானைகள் முகாமில் உள்ள யானை பராமரிப்பாளர்களுக்கு வீடுகள் கட்ட ரூ.9 கோடி நிதியுதவி
  • ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவு
Tags:    

மேலும் செய்திகள்