#BREAKING || தெலங்கானா முதல்வர் மகளுக்கு சம்மன் - அமலாக்கத் துறை அதிரடி | Telengana CM Daughter
- தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்.
- டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
- நாளையதினம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை உத்தரவு.
- அமித் அரோராவிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கவிதா பெயர் இடம்பெற்றிருந்தது.
- அறிக்கை அடிப்படையில் கவிதாவுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.
- தெலங்கானா முதல்வர் மகளுக்கு சம்மன்.