சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு மீண்டும் கோவிலுக்கு வருகை
கோவிலில் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் காலை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகள் மீண்டும் வருகை
நடராஜர் கோவிலை ஆய்வு செய்ய காலை முதலே தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்