சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாத 21,984 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு - சென்னை போக்குவரத்து காவல்துறை

Update: 2022-06-03 13:45 GMT

சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாத 21,984 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 18,035 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல்

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.21.98 லட்சம் அபராதம் வசூல்

ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்தவர்களிடம் ரூ.18 லட்சம் அபராதம் வசூல் - போக்குவரத்து காவல்துறை

 

Tags:    

மேலும் செய்திகள்