70 வயதில் பீமரத சாந்தி திருமணம் செய்யும் நகைச்சுவை நடிகர் செந்தில்

Update: 2023-03-29 02:43 GMT
    • திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 70 வயதானோர், பீமரத சாந்தி திருமணம் செய்துகொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
  • இதனையொட்டி 70 வயதான நகைச்சுவை நடிகர் செந்தில்,பீமரத சாந்தி முதல் கால பூஜையில், அவர் குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்