#Breaking : நேருக்கு நேர் சந்திப்பு... அமித்ஷாவிடம் முகத்துக்கு நேராகவே கேட்ட பிரியங்கா காந்தி...
- அமித்ஷா உடன் பிரியங்கா காந்தி சந்திப்பு
- நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், வயநாடு எம்பி பிரியங்கா காந்தி சந்திப்பு
- வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, சுமார் ரூ.2,000 கோடியை வழங்க வேண்டும் என கோரிக்கை