#Breaking : போதைப் பொருள் விவகாரம்... மன்சூர் அலிகான் மகன் வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு
- மன்சூர் அலிகான் மகனுக்கு நீதிமன்ற காவல்
- போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு டிச. 18 வரை நீதிமன்ற காவல்
- சென்னை அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு