#JUSTIIN |அமரன் படத்தை விடாது துரத்தும் கருப்பு..பாய்ந்த அதிரடி வழக்கு | Amaran | Chennai High Court
- அமரன் பட மொபைல் எண் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு
- "சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன் மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 1.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்"
- சென்னை உயர்நீதிமன்றத்தில், பொறியியல் மாணவர் வாகீசன் வழக்கு