உலகிலுள்ள மரங்களுக்கு எல்லாம் "பெரிய தாத்தா"; இந்த மரத்திற்கு எத்தனை வயசு தெரியுமா? - ஆச்சர்ய தகவல்
உலகிலுள்ள மரங்களுக்கு எல்லாம் "பெரிய தாத்தா"; இந்த மரத்திற்கு எத்தனை வயசு தெரியுமா? - ஆச்சர்ய தகவல்
சிலி நாட்டில் உலகின் மிகவும் பழமையான மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மரத்தின் வயது கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ள நிலையில், மரத்தைப் பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.