நெருக்கியது கிளைமாக்ஸ்..! "ஹமாஸ் வேட்டை முடியும் வரை.."வெளியான பரபரப்பு வீடியோ

Update: 2023-10-22 14:19 GMT

இஸ்ரேலிய ராணுவ டாங்கிகளும், ராணுவ உபகரணங்களும் இஸ்ரேல் காசா எல்லையில் குவிக்கப்பட்டு வருகின்றன... ஆயுதங்களில் வெடிபொருட்களை நிரப்பி வரும் வீரர்கள், காசாவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ள கிபுட்சி பீரியில் தங்களுக்குத் தேவையான உணவுகளை சேமித்து வைத்து வருகின்றனர்... இதன் மூலம் இஸ்ரேல் படைகள் காசா மீது உடனடியாக தரைவழித் தாக்குதலை துவங்கப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்