அரக்கனாக மாறிய சூறாவளி காற்று.. பேய் போல வானத்தை பிளந்த கொடூர காட்சி

Update: 2024-09-21 16:56 GMT

சீனாவின் ஷாங்காயில் உள்ள கிங்பு மாவட்டத்தில் சூறாவளி சுழன்றடித்த பரபரப்புக் காட்சிகள் வெளியாகியுள்ளன... குப்பைகளையும்...மணலையும் அள்ளிக் கொண்டு சூறாவளி மின்னல் வேகத்தில் நகரும் காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன...நல்வாய்ப்பாக இந்த சூறைக்காற்றால் உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை...

Tags:    

மேலும் செய்திகள்