ஐபோன் 16ஐ வாங்க 20 மணி நேரம் வரிசையில் நின்ற மக்கள்

Update: 2024-09-20 08:01 GMT

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இந்தியாவில் இன்றுமுதல் விற்பனையாகும் நிலையில், மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் உள்ள ஐபோன் கடையில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். ஐபோனை வாங்க 20 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதல் ஐபோனை வாங்கிய வாடிக்கையாளரை விற்பனையாளர்கள், கைதட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்