துருக்கியின் மேற்கு பகுதியில் பலத்த காற்றுடன் வேகமாக காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத் தீ பரவி வருவதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறி வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.