கை நழுவிய உலகக்கோப்பை.. ஆனாலும் அலட்டி கொள்ளவில்லை.. இதான்யா பிரக்ஞானந்தா ஸ்டைலே..!
"டை- பிரேக்கரில் இன்னும் நன்றாக ஆடியிருக்கலாம்"
"2-3 மாதங்களில் நிறைய போட்டிகள் உள்ளன"
"செஸ் விளையாடுவதில் நிறைய பயன்கள் உள்ளன"
"நண்பர்கள், குடும்பத்தினருடன் செஸ் விளையாடுங்கள்"