நாட்டை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்..எங்கும் கேட்கும் மரண ஓலங்கள் - 3000-ஐ எட்டப்போகும் பலி எண்ணிக்கை

Update: 2023-09-12 09:38 GMT

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் மாரகேஷ் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 862ஆக அதிகரித்துள்ளது... மேலும் 2 ஆயிரத்து 562 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... இடிபாடுகளுக்கு இடிபாடுகளுக்கு இடையில் சிக்கித் தவிப்போரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன... மேலும் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

Tags:    

மேலும் செய்திகள்