இஸ்ரேல் பிரதமர் இல்லத்தை நோக்கி...வெடித்த பயங்கர போராட்டம்

Update: 2024-04-03 16:16 GMT

பிரதமர் இல்லத்தை நோக்கி...வெடித்த பயங்கர போராட்டம்

தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்... இஸ்ரேல் அரசு பாரம்பரிய யூத குடும்ப ஆண்களுக்கு மட்டும் கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு எதிராகவும் போராட்டத்தின் போது குரல் கொடுக்கப்பட்டது... போராட்டக்காரர்கள் நெதன்யாகுவின் இல்லத்தை நெருங்க விடாமல் காவல்துறையினர் தடுக்க முற்பட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்