``விடமாட்டோம் இஸ்ரேல்..'' - ஈரான் பகிரங்க எச்சரிக்கை - மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்

Update: 2024-09-30 16:28 GMT

இஸ ்ரேலின் குற்றச் செயல்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை கொன்ற இஸ்ரேல், ஏமனிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சூழலில் ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நாசர் கனானி பேசுகையில், ஈரான் போரை நாடவில்லை, ஆனால் அதற்கு பயப்படுவதில்லை என்று கூறியிருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்