உடைந்தது வடகொரியா ரகசியம் - அதிர்ச்சியில் உலகம்

Update: 2024-10-19 15:33 GMT

ரஷ்யாவுக்கு ஆதரவாக, வடகொரியப் படைகள் உக்ரைன் போருக்கு தயாராகி வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியா 1,500 சிறப்புப் படைத் துருப்புக்களை ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதிக்கு உள்ளூர் ராணுவத் தளங்களில் பயிற்சிக்காக அனுப்பியுள்ளது. மேலும் உக்ரைனில் நடக்கும் போருக்கு, வடகொரிய படைகள் அனுப்பப்படும் என்றும் தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ராணுவ தளவாடங்களை வடகொரியா அனுப்பி உள்ள நிலையில், தற்போது ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான நேரடி ராணுவ ஒத்துழைப்பு, அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்