பிரிட்டன் பிரதமர் அரியணை.. வீழும் இந்திய மாப்பிள்ளை ரிஷி சுனக்..?

Update: 2024-07-05 07:46 GMT

பிரிட்டன் பிரதமர் அரியணை.. வீழும் இந்திய மாப்பிள்ளை ரிஷி சுனக்..?

இங்கிலாந்து பொது தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், முடிவுகள் வெளியாகி வருகின்றன.

ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை இழக்கும் என கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வெளிவரத்தொடங்கியுள்ள நிலையில் அறிவிக்கப்பட்ட முதல் தொகுதி தேர்தல் முடிவில் கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சுந்தர்லேண்ட் சவுத் தொகுதியில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் 18 ஆயிரத்து 837 வாக்குகள் பெற்று தனது இடத்தை தக்க வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்