கண்ணில் பட்டதும் அலறவிட்ட பெண்.. நிலைகுலைந்த பிரிட்டன் அரசர் சார்லஸ் - உலகம் முழுவதும் வைரல்

Update: 2024-10-22 03:23 GMT

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இங்கிலாந்து அரசர் சார்லஸ் உரையாற்றியபோது, பெண் செனட் உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. சார்லஸ் உரையாற்றிய பின், லிடியா த்ரோப் Lidia Thorpe எனும் செனட் உறுப்பினர், நீங்கள் எங்கள் அரசர் கிடையாது என சார்லஸை நோக்கி கூச்சலிட்டார். மேலும், எங்கள் மக்களை நீங்கள் இனப்படுகொலை செய்தீர்கள் என்றும் அந்த செனட் உறுப்பினர் கோஷமிட்ட நிலையில், பாதுகாவலர்கள் அவரை வெளியேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்