அரியணை ஏறிய 18 மாதங்களுக்குள் ஒதுங்கிய மன்னர் சார்லஸ் - வெளியான பரபரப்பு அறிக்கை

Update: 2024-02-11 08:54 GMT

பிரிட்டன் மன்னர் சார்லஸ் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதைக் கேட்ட பொதுமக்கள் தனக்கு தந்த அன்பிற்கும் ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்... அரியணை ஏறிய 18 மாதங்களுக்குள் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 75 வயது சார்லஸ் பொதுப்பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்